பயிற்சியில் ஈடுபட்டு வரும் விராட் கோஹ்லி

ByEditor 2

May 16, 2025

விராட் கோஹ்லி பெங்களூர் அணியுடன் இணைந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிற புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்தியா – பாகிஸ்தான் போர்பற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (17) மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

அன்றைய தினம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இந்நிலையில் , பெங்களூர் அணியுடன் விராட் கோஹ்லி மீண்டும் இன்று இணைந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது .

விராட் கோஹ்லி பெங்களூர் அணியுடன் இணைந்துள்ளதால் இரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *