லக்னோவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய ஐதராபாத்

ByEditor 2

May 20, 2025

ஐ.பி.எல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடக்கிறது.

இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான நாணய சழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்று

சன்ரைசர்ஸ் அணிக்கு 206 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 18 ஓவர் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவீகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *