நிந்தவூர் மத்ரஸா மாணவனின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் பிரசன்னத்துடன் முஅல்லா மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஐந்து நாட்களுக்கு பின்னர் இன்று (30) காலை கண்டெடுக்கப்பட்ட நிந்தவூர் மத்ரஸா மாணவன் கலீல் தஷ்ரீக் அவர்களின் ஜனாஸா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் மைதானத்தில் பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் பிரசன்னத்துடன் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு சம்மாந்துறை முஅல்லா மஹல்லாவில் பெரும்…
ஃபெங்கால் சூறாவளி: சென்னை விமான நிலையம் செயல்பாடுகளை நிறுத்தியது.
ஃபெங்கால் சூறாவளி: சென்னை விமான நிலையம் செயல்பாடுகளை நிறுத்தியது, கனமழைக்கு மத்தியில் இண்டிகோ விமானங்களை நிறுத்தியது சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) ஒரு பதிவில் சென்னை சர்வதேச விமான நிலையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த…
விஜயின் மகன் சஞ்சயின் முதல் படம்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தை குறித்த அப்டேட் நீண்ட காலமாக வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் டீசரை யாரும் எதிர்ப்பார்த்திராத போது முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் படக்குழு வெளியிட்டது. டீசரின் காட்சிகள் சமூக…
6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது!
ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 10ஆம் திகதி லக்கல பொலிஸ்…
மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி
ஹாலிஎல-தீகல்ல பிரதேசத்தில் நேற்று (29) மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஹாலிஎல-திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினமான நேற்று (29) விலங்குகளிடமிருந்து விவசாய…
மழை காலத்தில் துணிகள் காயவில்லையா?
மழை காலத்தில் எவ்வாறு துணிகளை காய வைப்பது என்பது குறித்து பார்க்கலாம். மழை காலம் மழை காலத்தில் வெளியே செல்வது ஒரு சிக்கல் என்றால் துவைத்த துணியை காய வைப்பது மற்றொரு பெரிய பிரச்சினை. குளிர்ந்த காற்று வீசுவதால் துணி காய…
கடையில் வாழைப்பழத்தை ஏன் தொங்கவிடுகின்றனர்? பலரும் அறியாத தகவல்
கடைகளில் வாழைப்பழத்தை எதற்காக தொங்க விடுகின்றனர் என்ற காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம். வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. ஒரே ஒரு வாழைப்பழத்தில் மனித உடலில்…
பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் ஜோடியாக வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்?
பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் செய்யப்பட உள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். டபுள் எவிக்ஷன் பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதில் நான்கு பேர் வெளியேறிச்சென்றுள்ளனர். இதன் பின்னர்…
சக்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்! எப்படி சாப்பிட வேண்டும்?
பாகற்காய் சுவையில் கசப்புத்தன்மையை சேர்ந்தது. இதன் காரணமாக இதை பலரும் சாப்பிட விரும்புவதில்லை. பாகற்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் சாப்பிட்டால் உடலில் பல நோய்கள் அழிக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க இந்த பாகற்காய் மிகவும் உதவுகிறது. இரத்த…
வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளையுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை…