காதலர் தினத்தில்; என்னை காதலிக்கும் யுவதி எனக்கு ஒரு மோதிரம் பரிசளித்தாள்.
நான் அதை எடுத்து, நான் காதலிக்கும் என் காதலிக்கு நான் பரிசளித்தேன்.
மாலை நேரத்தில் அந்த மோதிரம் என் நெருங்கிய நண்பனின் கையில் கண்டேன்.
அது பற்றி அவரனிடம் நான் கேட்ட போது அவன்:
தன்னை காதலிக்கும் யுவதி தனக்குப் பரிசளித்ததாக அவன் சொன்னான். மேலும் அவன் அதை அவன், தான் காதலிக்கும் யுவதிக்கு பரிசளிக்கப் போவதாக சொன்னான்.
உங்களுக்குத் தெரியுமா?
என்னைக் காதலிக்கும் அந்த யுவதிதான் இவன் காதலிக்கும் காதலி!
இப்படியொரு காதலர் தினம் கொண்டாடப் பட வேண்டுமா!!!