ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் மற்றும் உப தலைவராக சரித் அசலங்க ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
16 பேர் கொண்ட இலங்கை அணி விபரம்,
- Kusal Mendis – Captain
- Charith Asalanka – Vice Captain
- Pathum Nissanka
- Avishka Fernando
- Sadeera Samarawickrama
- Janith Liyanage
- Wanindu Hasaranga
- Maheesh Theekshana
- Dushmantha Chameera
- Dilshan Madushanka
- Pramod Madushan
- Sahan Arachchige
- Akila Dananjaya
- Dunith Wellalage
- Chamika Karunaratne
- Shevon Daniel