மரத்தில் மோதிய கார்

ByEditor 2

May 15, 2025

மொனராகலை , தனமல்வில – உடவலவ வீதியில் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் புதன்கிழமை (14) அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்று வீதியை  விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

உடவலவையிலிருந்து தனமல்வில நோக்கிச் சென்ற காரின் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காரில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் வாகனம் சேதமடைந்துள்ளதாகவும் உடவலவை பொலிஸார் தெரிவித்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *