நாட்டின் சர்ச்சைக்குரிய வக்ஃபு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றாக, ஹைதராபாத்தில் உள்ள AIMIM கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாருஸ்ஸலாமில், AIMIM மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (AIMPLB) ஆகியன இணைந்து நடத்திய பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் சனிக்கிழமை (19) அன்று நடைபெற்றது.