டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துபவரை தாக்கும் நோய்கள்

ByEditor 2

Mar 27, 2025

பொதுவாக ஆண்கள் கழிவறைக்கு சென்றால் அவர்கள் அவ்வளவு எளிதில் வெளியில் வரமாட்டார்கள். அங்கு அமர்ந்து சிலர் காதலியுடன் மணி கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் அங்கு தான் அமைதி இருக்கிறது என நினைத்து கொண்டு அங்கு சென்று அமர்ந்து வாழ்க்கை பற்றி சிந்தித்து கொண்டிருப்பார்.

இதனால் பாக்ரியாக்கள் தொற்று, செரிமான கோளாறு, மலச்சிக்கல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகமாகும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒரு அளவுக்கு மேல் இடுப்புக்கும், கால்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தால் அதனால் சரியாக செயற்பட முடியாது. கழிவுகளை அகற்ற சென்ற இடத்தில் அமர்ந்திருப்பது பாக்ரியாக்களுக்கு விருந்தளிப்பு போன்ற செயல்.

இதனை ஆண்களே அதிகம் செய்வதால் அவர்களே அதிகம் தொற்றுகளால் அவஸ்தைப்படுகிறார்கள். அமைதியாக இருக்க வேண்டும் என்றால் வேறு இடங்களில் அமரலாம். அதற்கு கழிவறை தீர்வாகாது.

டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துபவரை தாக்கும் நோய்கள்- ஆண்களே உஷாரா இருங்க | Use Cell Phones In The Toilet Effects

இந்த விடயத்தை பலர் பொது நிகழ்ச்சியில் கூட புன்னகையுடன் கூறுகிறார்கள். இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தீயப்பழக்கங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *