கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்பட்ட வருண ஜெயசுந்தர தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்பட்ட வருண ஜெயசுந்தர தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.மட்டக்களப்பு கிழக்கு மாகாண காரியாலயத்தில் வைத்து நேற்று (14) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


