இந்த உலகத்தில்…..

ByEditor 2

Feb 1, 2025

குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது…

வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது….

வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை அனுபவித்தவனும் கிடையாது…

இதுவே உலகின் இயல்பு நிலை என்பதை அறிந்து வாழைப்பழகிக்கொள்ளுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *