108 வயதிலும் எந்த ஒரு பலவீனமும் இல்லாமல் தெருவோரத்தில் வியாபாரம் செய்த முதியவரின் காணொளி இன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தற்போது மனிதன் எங்கு என்ன நடந்தாலும் அதை அவன் இருந்த இடத்தில் இந்து பார்க்கும் படி தொழிநுட்பம் வளந்து விட்டது. பல இணையத்தளங்கள் இதற்காக பணியாற்றி வருகின்றது. இதில் நாம் விரும்பியதை பார்க்க முடியும்.
இதில் பல விதமான வீடியோக்கள் வைரலாகி வரும். அதில் ஒரு சில வீடியோக்களை நம் கண்களால் நமக்கே நம்ப முடியாது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
அதில்108 வயதுடைய முதியவர் ஒருவர் இன்றும் புன்னகை மாறாமல் எந்த பலவீன தன்மையையும் காட்டி கொள்ளாமல் வியாபாரம் செய்கிறார். இந்த 108 வயது முதியவரின் வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் வியந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.