அக்குரனை அஸ்னா பள்ளி முன்னால் தலைமை இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் இன்று 17.01.2025 ஜும்ஆ கொதுபா ஓதிக் கொண்டிருக்கையில் அன்பு நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்களது பெயரில் ஸலவாத் கூறும் போது அதே நிலையில் வபாத்தாகி
இருக்கிறார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்
அனைத்து ஈமான் கொண்டோருக்கும் இந்த பாக்கியம் கிட்டவேண்டும்.