சில ரயில் சேவைகள் இரத்து

ByEditor 2

Jan 18, 2025

புகையிரத சாரதிக்கான இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு உயர்த்துவதற்கான பரீட்சைக்கு சாரதிகள் தயாராவதன் காரணமாக இன்று (18) காலை சுமார் 08 குறுகிய ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று (17) சுமார் 25 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *