(குற்றப் பரிகாரமாக) ஒரு நற்கருமம் செய்து விடுங்கள்…

ByEditor 2

Jan 7, 2025

எங்கிருந்த போதும்,  இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழுங்கள்.

ஒரு குற்றம் செய்தால், அதை அழிக்கும் வகையில் (உடனடி குற்றப் பரிகாரமாக) ஒரு நற்கருமம் செய்து விடுங்கள்.

மனிதர்களுடன் நற்குணத்தோடு பழகி வாழுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *