சுனாமி அனர்த்தம்; களுத்துறை மாவட்ட செயலகத்தில் சமய நிகழ்வுகள்

Byadmin

Dec 27, 2024

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு களுத்துறை மாவட்ட செயலகத்தில் விஷேட சமய நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.

இந்த கடற்கோள் அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் ஜனக கே. குணவர்தன தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றதுடன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகளும் பங்குபற்றினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *