கலீத் நபன் அவர்களுடைய ஜனாஸா

ByEditor 2

Dec 17, 2024

நேற்று -16- சர்வதேசம் எங்கும் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்று,  கலீத் நபன் அவர்களுடைய மரணம்

கலீத் நபன் அவர்களுடைய ஜனாஸா பிரகாசமான, வெள்ளை முகத்துடன் சிரித்தது போல் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *