லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் கோல் மார்வெல்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி கோல் மார்வெல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
நாணய சுழற்சியில் ஜப்னா கிங்ஸ் வெற்றி!
