இலங்கை மகளிர் அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் இலங்கை மகளிர் அணி விளையாடுகிறது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி சற்றுமுன்னர் வரை அந்த அணி 6 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பாடி வருகிறது.
நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி
