நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ராகமை மற்றும் வல்பொல ரயில் நிலையங்களுக்கு இடையிலான மார்க்கத்தில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளமையினால் பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிப்பு
