சிறந்த தாய்க்கான பரிசுபெண் ஆக்டோபஸ்தான்

Byadmin

Oct 27, 2023

உலகிலையே தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் பெயர் போன தாயாக கருதப்பகுகிறது. 

ஏனெனில் அது ஒரே தடவையில் சுமார் 50,000 முட்டைகளை இட்ட பிறகு, தொடர்ந்தும் 6 மாதங்கள் அவற்றைப் பாதுகாத்துக் கொண்டே இருக்குமாம். இக்காலகட்டத்தில், தாய் அக்டோபஸ் எந்த உணவையும் சாப்பிடுவதைத் தவிர்ப்பதுடன், அவைகளை விட்டும் பிரிந்து எங்கும் செல்லாதாம். 6 மாதங்களுக்குப் பிறகு, குஞ்சுகள் வெளிவரத் தொடங்கும். அத்தோடு தாய் அக்போபஸ் பசியாலே இறந்து போகுமாம். 

தாய்க்குலம் அனைத்துக்கும் கோடி  நன்றிகள்!!!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *