மக்களைக் கொன்று குவிக்க, ஆதரவு வழங்கிய நாடுகள்

Byadmin

Oct 28, 2023

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக 27-10-2023 வாக்களித்தது.

இந்த பட்டியலில் நீங்கள் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், காசாவில் போர் நிறுத்தம் வேண்டாமென, அங்குள்ள மக்களைக் கொன்று குவிக்க ஆதரவு தெரிவித்தவர்களையும் கண்டு கொள்ளலாம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *