முஸ்லிம் உம்மாவுடைய ஊடகங்களுக்கு ஆதரவு நல்குங்கள், அவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்க மறவாதீர்கள்

Byadmin

Oct 26, 2023

பாலஸ்தீன ஊடகவியலாளர் Wael Dahdouh மீண்டும் வேலைக்குத் திரும்பினார். நேற்றிரவுதான் அவரது குடும்பத்தை, வெறி பிடித்தலையும் இஸ்ரேல் கொன்றொழித்தது. 24 மணிநேரம் கடக்கு முன்னரே அவர் வேலைக்கு திரும்பிவிட்டார்.

பாலஸ்தீன ஊடகவியலாளர்களும், தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கிறார்கள். இஸ்ரேல் தம் மக்களுக்கு எதிராக தொடுத்துள்ள அக்கிரமங்களையும் வெளிக்கொண்டு வந்த படியே, தமது பணிகளை தொடர்கிறார்கள். உங்கள் பிரார்த்தனைகளில் அந்த ஊடகவியலாளர்களுக்காக பிரார்த்தியுங்கள்.

முஸ்லிம் உம்மாவுக்கு ஆதரவான ஊடகங்களுக்கு ஆதரவு நல்குங்கள். அவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்க மறவாதீர்கள். முஸ்லிம் அவலங்களை வெளிக்கொணரும் ஊடகங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மேற்கத்திய ஊடகங்கள் மாத்திரம்தான் உண்மை உரைக்கும், அவை சொன்னால்தான் உண்மை, ஆங்கில் ஊடகங்களில் வருவதுதான் சரி, போன்ற தவறான சிந்தனைகளில் இருந்து வெளியே வாருங்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *