கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு

ByEditor 2

Jun 24, 2025

கத்தாரில் உள்ள இலங்கையர்கள் வீட்டிலேயே இருக்கவும், எச்சரிக்கையாக இருக்கவும்  என கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றவும் என்றும் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், 9471-182587 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *