இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது.