ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

ByEditor 2

Jun 19, 2025

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளது.

இது பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.  R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *