கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொறட்டுவை மற்றும் பாணந்துறை இடையிலான புகையிரத மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாகக் கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.