இஸ்ரேலில் வெடித்துச் சிதறும் ஈரானின் ஏவுகணைகள்

ByEditor 2

Jun 16, 2025

ஈரான்-இஸ்ரேல் தாக்குதலில் இஸ்ரேல்(Israel) போரியலில் புதிய முறையை கையாளுகின்றது என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஈரான்-இஸ்ரேல் தாக்குதலானது மட்டுப்படுத்தப்பட்ட காலத்தை தாண்டியும் தற்போதுவரை தொடர்வதால் இதன் தீவிரம் அதிகரித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து போர் அச்சம் காரணமாக மக்கள் புறநகர் பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளார்கள்.

இருநாடுகளிடைக்கிடையில் தொடரும் தாக்குதலில் இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணைகள் வெடித்து சிதறுகின்றன.

மேலும், தாக்குதல்களில் உயிரிழப்போர் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளன” என குறிப்பிட்டார்.

ஈரான்-இஸ்ரேல் தாக்குதல் தொடர்பில் இன்றுவரை இடம்பெற்ற விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *