ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (12) காலை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி பல ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
பல சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க, 22 ஆம் திகதி நாடு திரும்புவார்.