CMC உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

ByEditor 2

Jun 1, 2025

கொழும்பு மாநகர சபைக்கு (CMC) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது. 

வர்த்தமானி அறிவிப்பின்படி, CMC புதிய முகங்களால் நிரப்பப்படும், அதே நேரத்தில் பல முன்னாள் உறுப்பினர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://documents.gov.lk/view/extra-gazettes/2025/5/2438-66_T.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *