LAUGFS GAS விலை திருத்தம்

ByEditor 2

Jun 1, 2025

 LAUGFS வீட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் ஜூன் மாதத்தில்இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை LAUGFS எரிவாயு இயக்குநரும் கிளஸ்டரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *