ரயில் கடவையில் 3 வாகனங்கள் விபத்து

ByEditor 2

May 21, 2025

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 7 பேரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *