வெசாக் பண்டிகைக்காக 7437 தன்சல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மட்டத்தில் தன்சல்களைப் பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.
