துப்பாக்கிச் சூடுக்கு இலக்கானவர் பலி (UPDATE)

ByEditor 2

May 9, 2025

கொட்டாவை – மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *