யூரிக் அமில பிரச்சனையால் ஏற்படும் மூட்டுவலி… 

ByEditor 2

May 8, 2025

நம் உடலில் சில உணவுகளின் மூலமாக உருவாகும் ஒரு வகை கழிவுப் பொருள், சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக சேரும்போது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கலை இயற்கையான வழிகளில் சரிசெய்ய முடியும்.

]இயற்கையில் கிடைக்கும் இந்த மூலிகைப் பொருட்கள் மூலம் உங்களின் யூரிக் அமிலத்தை சரிசெய்யலாம் மற்றும் மூட்டு வலியை குறைக்கலாம். இந்த ஒருப் பொருளை பாலில் அல்லது தேனில் கலந்துக்குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

யூரிக் அமில பிரச்சனையால் ஏற்படும் மூட்டுவலி... இயற்கை மருத்துவம் என்ன? | Benefits Of Drinking Ashwagandha Powder With Milk

பல மருந்துகள் இருந்தாலும், இயற்கை வழிகள் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும். குறிப்பாக சில மூலிகைகள் பலராலும் பரிந்துரைக்கப்படுகின்றன.

அஸ்வகந்தா எனும் மூலிகை, பல காலமாகவே மருத்துவ குணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வேர்கள் முக்கிய இடத்தை பெற்றவை.

யூரிக் அமில பிரச்சனையால் ஏற்படும் மூட்டுவலி... இயற்கை மருத்துவம் என்ன? | Benefits Of Drinking Ashwagandha Powder With Milk

இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. உடலின் பியூரின் அளவைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மூட்டு வலி, வீக்கம்(Joint pain, swelling) போன்ற சிக்கல்களை நிவர்த்தி செய்யவும், தூக்கத்தை மேம்படுத்தவும் இது உதவியாக இருக்கிறது.

யூரிக் அமில பிரச்சனையால் ஏற்படும் மூட்டுவலி... இயற்கை மருத்துவம் என்ன? | Benefits Of Drinking Ashwagandha Powder With Milk

அஸ்வகந்தா பொடியை(Ashwagandha powder) பால் அல்லது தேனுடன் கலந்து எடுத்துக்கொள்வதன் மூலம் பலன்கள் கிடைக்கும். இதனை தினசரி பழக்கமாகக் கொண்டால் பல நோய்கள் எட்டாமல் தடுக்க முடியும்.

உடல் சோர்வு, மூட்டு உறைதல் மற்றும் வீக்கம்(Fatigue, joint stiffness and swelling) போன்றவை குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. இயற்கை நலத்துடன் வாழ இவை உதவியாக இருக்கும்.

தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் இந்த பொடியை பாலில் கலந்து குடிப்பது நல்ல தேர்வாகும். எப்போது எடுத்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டு, நெறிமுறைப்படி பின்பற்றினால் விரைவில் பலன்கள் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *