கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ByEditor 2

May 3, 2025

கொழும்பு – மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுனாவ பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (02) இரவு மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *