மின்னேரியா – ஹபரணை வீதியில், இராணுவ முகாமுக்கு முன்னால் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
குறித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
