மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்று பகுதியளவில் சேதமடைந்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு வீடொன்றே இவ்வாறு வீடு சேதமடைந்தது.
இந்த சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
