துபாயிலிருந்து சுமார் ரூ.63 மில்லியன் மதிப்புள்ள இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை கடத்த முயன்ற இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஃப்ளைடுபாய்FZ 569 விமானத்தில் பயணி நாட்டிற்கு வந்துதங்கத்தை இடுப்பில் மறைத்து வைத்திருந்ததாக சுங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
