ஈரான் துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 750 பேர் காயமடைந்துள்ளனர்
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தீப்பரவல் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள பல கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் துறைமுகத்தில் வெடிப்பு சம்பவம்
