மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

ByEditor 2

Mar 29, 2025

விபத்தில் சிகிச்சை பெற்று வந்த  மட்டக்களப்பு – மூதூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாரதிபுரம் பகுதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது

இதில் காயமடைந்த இளைஞன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *