மாத்தளையில் பதின்மூன்று வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சுனாமி கிராம திட்டத்தில் வசிக்கும் மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி அவர்.
மோசமான ஆணாதிக்க வக்கிரமான பேச்சு
பெண் மருத்துவர் அவரது பணியிட வளாகத்திலேயே வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கிராம உத்தியோகத்தர்களுக்கு பணியிட பாதுகாப்பு வேண்டி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
முழு சமூகமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாக மாறிவிட்டிருக்கிறது. 22 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் யாரும் பெண்களின் பணியிட பாதுகாப்பு, அச்சுறுத்தலான சமூக சூழல் பற்றி கதைக்கவில்லை.