இன்றைய டொலர் பெறுமதி

ByEditor 2

Mar 14, 2025

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 299.7977 ஆக பதிவாகியுள்ளது.

அதோடு டொலரின் கொள்வனவு விலை ரூபா 291.2556 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்,

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | March 14 Dollar Value In Sri Lanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *