அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்..

ByEditor 2

Mar 9, 2025

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதிலும், கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதை அடைந்துகொள்ள சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (615), முஸ்லிம் (746)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *