முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

ByEditor 2

Mar 6, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையதாக குறித்த கைது இடம்பெற்றுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *