பஸ் – லொறி மோதி விபத்து

ByEditor 2

Mar 3, 2025

மட்டக்களப்பு – மூதூர் வீதியின் 64ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (01) ​​​​பேருந்து  மற்றும் லொறி ​நேருக்கு நேர்மோதியதால்  விபத்து ஏற்பட்டுள்ளது.இவ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

 குறித்த விபத்தில் காயமடைந்த 32 பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக மூதூர் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *