விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

ByEditor 2

Feb 25, 2025

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த இளைஞன பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள மதவடியில் உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு | Youth Dies Jaffna Accident Vehicle Loses Control

விபத்தில் படுகாயமடைந்த நபர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு | Youth Dies Jaffna Accident Vehicle Loses Control

மேலும் விபத்து தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு | Youth Dies Jaffna Accident Vehicle Loses Control

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு | Youth Dies Jaffna Accident Vehicle Loses Control

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *