வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி?

ByEditor 2

Feb 19, 2025

உலகம் முழுவதும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகிறார்கள்.

நாளுக்கு நாள் இந்த செயலியின் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரிக்கிறதோ, அதே அளவிற்கு வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்கள் திருடப்படுகின்றன.

சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் தனக்கு தானே பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது ஒரு பயனரின் முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது.

சமீபக் காலமாக, வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு விதமான நவீன வசதிகள் பல ஹேக்கர்களின் கவனத்தை திசைத்திருப்பியுள்ளது.

வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | How To Stop Whatsapp From Being Hacked

வாட்ஸ்அப்பில் உள்ள புதிய அம்சங்களை பயன்படுத்தி, ஹேக்கர்கள் தகவல்களை திருடுகிறார்கள். இதன் மூலம் வங்கிக் கணக்கு விவரங்கள் கூட வெளியில் கசிந்து விடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *