தேடப்படும் குற்றவாளியான புஷ்பா மற்றும் அவர் மனைவி கைது

ByEditor 2

Feb 16, 2025

இந்தியாவில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளியான புஸ்பராஜ் விக்னேஸ்வரம் தனது மனைவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று இரவு நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *