நான் என் மனைவியின் கையை பிடித்ததை விட காலை பிதித்ததே அதிகம்…
ஒவ்வொரு நாளும் அவளின் கால்களை பிடித்துவிட்டு தூங்க வைப்பதே வழக்கம்..
திருமணத்திட்க்கு பிறகு ஒரு பெண் இளைப்பாறும் இடம் படுக்கையறை ஒன்று தான்..
அங்கு அவளுக்கு இளைப்பாற தனது நெஞ்சை மெத்தையாக,
அவளது உடல் அசதியை தீர்த்து வைக்கும் சேவகனாக.
தாலாட்டும் தாயாக.
அவளின் கதைகளை கேட்கும் ஒரு துணைவனாக
இருப்பது தான் ஒரு நல்ல கணவனுக்கு அழகு. அது ஒரு வரம்
தன் காரியம் ஆக காலை பிடிக்கும் கணவனே இக்காலத்தில் அதிகம்.
அதிலும் ஒரு ஆணாக, ஒரு நல்ல கணவனின் பெருங்குணம் என்னவெனில் தன் மனைவியின் வழிகளை,வேதனைகளை அறிதல் தான்.
EDITOR: HAFSA