செங்கடலின் ஆழத்திலிருந்து அலெக்ஸ் டாட்டர்சல் என்ற ஆங்கிலப் புகைப்படக் கலைஞர் நமக்காக எடுத்துத் தந்த கானாங்கெளுத்தி வகை மீன் ஒன்றின் படம்தான் இது.
அதன் அகண்ட வாயினூடாக அதன் மொத்த உள் கட்டமைப்பையும் தெள்ளத் தெளிவாக நம்மால் காண முடிகிறது.
இவ்வுலகில் பல்லுயிர் பெருக்கம் என்பது படைப்பாளனின் படைப்பின சான்றுகளில் ஒன்றாகும்.